tamilnadu

img

ராகுல் மீது பாய்ந்த மம்தா

‘ராகுல் காந்தி சின்னக்குழந்தை, அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆணவமாக பேசியுள்ளார். “பிரதமர் மோடியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; மம்தா பானர்ஜி மாநிலத்தை முன்னேற்றாமல், வளர்ச்சிப்பாதைக்கு செல்லவிடாமல் வைத்துள்ளார்” என்று ராகுல் முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இதற்குத்தான் மம்தா மேற்கண்டவாறு மழுப்பியுள்ளார்.

;